நமது
கிளையில் 09-09-2013 அன்று மாற்றுமத தாவாவின் ஒருபகுதியாக
சகோ.
பிரபா என்பவருக்கு ”மாற்றுமத கேள்வி பதில் தொகுப்பு” என்ற
தலைப்பிலான
புத்தகம் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது. இஸ்லாத்தின் கொள்கை என்ன என்பதை எளிதில்
புரியும் படி சொல்லி தவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment