திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக திருவாரூரில் நாளை (இன்ஷா அல்லாஹ் )07.09.2013 நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு இன்று 06.09.2013 கூத்தாநல்லூரில் 4 இடத்தில் மக்கள் அறிவதற்காக போஸ்டர் ஒட்டப்பட்டது.
புகைப்படம் இனைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை
No comments:
Post a Comment