கூத்தாநல்லூர் கிளை சார்பாக பெண்கள் பயான் 27/10/2013 ஞாயிற்று கிழமை மாலை 4.30 மணிக்கு கூத்தாநல்லூர் ரஹ்மானியா தெருவில் இருக்கும் மதரஸா ரய்யானில் நடைபெற்றது, இந்த பயானில் ஆலிமா நபிசா அவர்களும் இமாம் s. அப்துல் காதர் அவர்களும் உரையாற்றினார்கள், பெண்கள் ஆவலோடு கலந்துகொன்டனர், மஃரிப் தொழுகையும் அதே மதரஸாவில் நிறைவேற்றப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment