கடந்த 8-10-2013 அன்று மயிலாடுதுறை அரங்கக்குடியில் 8 தவ்ஹீத் குடும்பங்களை ஊர் நீக்கம் மற்றும் தவ்ஹீத் வாதிகள் மீது என்னற்ற அடக்குமுறை செய்த மனிதநேயமற்ற சம்சுதீன் என்பவனை கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்திற்கு முன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகூர் மாவட்டம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் நமது கிளை சார்பாக வாகனத்தில் சென்று கலந்துகொண்டனர்.
ந
ந
No comments:
Post a Comment