அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

31 January 2014

பொதுக்குழு கூட்டம் - புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு

அல்லாஹ்வின் திருப்பெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும்

கடந்த 31/01/2014 வெள்ளிக்கிழமை மஃரிபுக்கு பின் தவ்ஹீத் மர்கஸில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட தலைவர் H.பீர் முஹம்மது அவர்கள் தலைமை வகிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் சகோ. திப்பு ரஹீம் அவர்கள் முன்னிலை வகித்தார்கள், இந்த கூட்டத்தில் கீழ்கன்ட சகோதரர்களை புதிய நிர்வாகிகளாக பொதுக்குழு உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுத்தனர்,அல்ஹம்துலில்லாஹ்

தலைவர்
:
A. நெய்னா முஹம்மது
9965275764

செயலாளர்
:
A. அ. முஹம்மது (அபுபஜ்லான்)
8973646160

பொருளாளர்
:
S. இஸ்மத் பாட்ஷா
9943742778

துனை தலைவர்
:
M. ஹசன் அலி
9659739559

துனை செயலாளர்
:
M. முஹம்மது காசிம்
9566234766


புதிய நிர்வாகத்திற்கு உங்களின் முழு ஒத்துழைப்பும் நல்ல ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம், புகார் இருப்பின் எழுத்து மூலம் knr_tntj@hotmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜஷாக்கல்லாஹீ கைரன்

நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கூத்தாநல்லூர் கிளை


20 January 2014

ஜனவரி 28 தெருமுனை பிரச்சாரம் 20/01/2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கூத்தாநல்லூர் கிளை சார்பாக ஜனவரி 28க்கான தெருமுனை பிரச்சாரம் 20/01/2014 அன்று 4 இடத்தில் (அண்ணாகாலனி,ரஹ்மானியா தெரு, இஸ்மாயில் தெரு,புது சவுகத் அலி தெரு)  செய்யப்பட்டது.கூத்தாநல்லூர் மர்கஸின் இமாம் அப்துல் காதர் அவர்களும் கிளை துணை தலைவர் நெய்னா முஹம்மது அவர்களும் ஜனவரி 28 க்கான அவசியத்தை பற்றி விளக்கமளித்தார்கள்.





19 January 2014

ஜனவரி 28 விளையாட்டு மைதானத்தில் பிரச்சாரம்-19/01/14

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக ஜனவரி 28க்கான அவசியத்தை விளக்கி 19/01/14 அன்று விளையாட்டு மைதானத்தில் விளையாடும் சகோதரர்களையும், அங்கு இருந்தவராகளையும் சந்தித்து  அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கமளிக்கப்பட்டது



ஜனவரி 28 தெருமுனை பிரச்சாரம் - 19/01/14

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக ஜனவரி 28க்கான தெருமுனை பிரச்சாரம் 19/01/2014 அன்று மாலையில 4 இடத்தில் (பெரிய தெரு, நூரியா தெரு, பெரியக்கடைதெரு(ஆலிம் சாஹிப் தைக்கால் அருகில்),மேலக்கடை தெரு) சகோ. அப்துல் ஹமீத் அவர்களும் சகோ. அப்துல் ஹமீத் மஹ்ளரி அவர்களும் ஜனவரி 28 க்கான அவசியத்தை பற்றி விளக்கமளித்தார்கள்.





ஜனவரி 28 வீடு வீடாக பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக ஜனவரி 28க்கான அவசியத்தை விளக்கி 18/01/14 அன்று காலையில் வீடு வீடாக நோட்டீஸ்(500) கொடுத்து விளக்கமளிக்கப்பட்டது


ஜனவரி 28 தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கூத்தாநல்லூர் கிளை சார்பாக ஜனவரி 28க்கான தெருமுனை பிரச்சாரம் 18/01/2014 அன்று 4 இடத்தில் (ஜன்னத் நகர்,நேருஜிரோடு (வாய்க்காங்கரை) காந்திநகர், மேலத்தெரு)செய்யப்பட்டது.கூத்தாநல்லூர் மர்கஸின் இமாம் அப்துல் காதர் அவர்களும் கிளை துணை தலைவர் நெய்னா முஹம்மது அவர்களும் ஜனவரி 28 க்கான அவசியத்தை பற்றி விளக்கமளித்தார்கள்.






16 January 2014

நபி வழி திருமனம்

இன்று கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் நடந்த எளிமையான நபி வழி திருமனம்.



ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான அழைப்பு நோட்டீஸ்

கூத்தாநல்லூர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் 1000 நோட்டீஸ் 13/01/14 முதல் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.


01 January 2014

TNTJ நிகழ்ச்சிகள் தமிழன் டிவியில்‏

மாற்று மத தாவா - திருக்குர்ஆன் அன்பளிப்பு‏

நமது  கிளை மூலம் மாற்றுமத சகோதரர் திவாகர் அவர்களுக்கு 31-12-13 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.