அல்லாஹ்வின் பேரருளாள் கோடைக்கால பயிற்சி முகாம் 2014 சிறப்பாக நடந்து முடிந்தது 4வது முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்,அல்ஹம்துலில்லாஹ். கடைசிநாளான 14.05.14 அன்று 9 நாட்களாக நடத்தப்பட்ட பாடத்திலிருந்து கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டது,இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் பரிசளிப்பு விழா நமது மர்கஸில் நடைபெறும்
No comments:
Post a Comment