கூத்தாநல்லூர் கிளை சார்பாக குடவாசலில் இருந்து மாற்றுமத சகோதரர் சரவணன் என்பவர் தனக்கு விபத்து ஏற்பட்டு முதுகில் பலத்த அடிபட்டு இருப்பதாகவும் மருத்துவ உதவி வேண்டும் என்று 10 நாட்களுக்கு முன் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார, அதனையெடுத்து இன்று 23.05.14 அவருக்கு ரூபாய் 5,000/- மருத்துவ உதவி செய்யப்பட்டது.
No comments:
Post a Comment