கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 15.03.2015 அன்று மாற்று மத சகோதரர் சிவகனபதி இஸ்லாம் குறித்த சந்தேகங்களோடு நமது மர்கஸிர்க்கு வந்தார் அவருக்கு மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் அவருடைய கேள்விகளுக்கு பதில் கொடுத்தார் மற்றும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக கொடுக்கப்பட்டுது, என்ன சந்தேகம் இருந்தாலும் நம்மிடம் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு அவருடைய நம்பரையும் வாங்கிகொண்டோம்.
குறிப்பு : இந்த சகோதரர் இன்று அக்கரை புதுதெருவில் நடந்த பெண்கள் பயானிலும் கலந்து கொண்டு நமது அலுவலகத்துக்கு சந்தேகத்தோடு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.