கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 15.03.2015 அன்று அக்கரை புதுதெருவில் ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் மற்றும் சகோதரி நபிஸா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள், இதில் 30 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்துகொண்டார்கள்.
குறிப்பு : கடந்த 14.03.2015 அன்று நடந்த பெண்கள் பயானில் கலந்து கொண்ட சகோதரிகள் மீண்டும் நாளை பெண்கள் பயான் நடத்தவேண்டும் என்று கேட்டதால் மீண்டும் இன்று நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment