''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

09 March 2015
உதவி 04.03.15
கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 04.03.15 அன்று அடியக்கமங்களத்தில் உள்ள ஒரு வீடு தீபிடித்து மேற்கூரை எரிந்து போனது அதற்காக கூத்தாநல்லூரில் பொதுமக்களிடம் ரூபாய் 3000 வசூலித்து அடியக்கமங்களம் கிளை நிர்வாகியிடம் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment