கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 28.11.2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமான விழிப்புனர்வு தெருமுனை கூட்டம் ஜாவியா தெருவில் நடந்தது.அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின் பேரருளால் இரண்டாவது முறையாக ஊர் உள்ளே ஸ்டேஜ் அமைத்து மினி பொதுக்கூட்டம் போல இந்த தெருமுனை கூட்டம் நடந்தது, இதில் மாவட்ட பேச்சாளர் சகோ. அப்துல் மாலிக்அவர்கள் இனைவைப்பும் அதனால் ஏற்படும் விபரீதங்களும் என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள். இறுதியாக மாநில பேச்சாளர் சகோ. தாவூது கைசர் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.

No comments:
Post a Comment