கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 29.12.2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமான விழிப்புனர்வு தெருமுனை கூட்டம் கமாலியா தெருவில் நடந்தது.அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின் பேரருளால் மினி பொதுக்கூட்டம் போல இந்த தெருமுனை கூட்டம் நடந்தது, இதில் மாவட்ட பேச்சாளர் சகோ. அப்துல் காதர் அவர்கள் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள். இறுதியாக மாநில பேச்சாளர் சகோ. ஜமால் உஸ்மானி அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.

No comments:
Post a Comment