அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

03 April 2017

தர்பியா நிகழ்ச்சி 02/04/2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக 02/04/2017 காலை 10.00 மணிமுதல் மதியம் 12.30 மணிமுதல் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் 35 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 

மாதம் இரு ஞாயிற்று கிழமை தொடர்ந்து நடந்து வருகிறது, இதில் பேச்சாளர்களாக வருவதற்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது, இதை படிக்கும் சகோதரர்கள் தமது பிள்ளைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments: