அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

06 December 2011

கூத்தாநல்லூரில் புதிய நூலகம் தொடக்கம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

கூத்தாநல்லூரில் புதிய நூலகம் தொடக்கம் 4-12-2011

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 4/12/2011 ஞாயிற்று கிழமை மஃரிபுக்கு பின் 6.00 மணியளவில்……………………………….

மாநில நிர்வாகி தவ்ஃபீக் அவர்களால் கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் கிளையில் புதிதாக நூலகம் தொடங்கப்பட்டது இந்நூலகம் எவ்வாறு நடத்தபட வேண்டும் என்பதை பற்றி சிறுஉரை நிகழ்த்தினார் இன்ஷாஅல்லாஹ் இந்நூலகம் மக்களுக்கு பயன்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக தொடங்கப்பட்டுள்ளது தொடர்ந்து செயல்பட இறைவனிடம் தூஆ செய்யவேண்டுகிறோம்
தலைவர்
9659739559

22 November 2011

கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ் மார்க்க அறிவு போட்டி பரிசு அளிப்பு விழா

அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் கடந்த ரமலான் மாதத்தில் மார்க்க அறிவுபோட்டி நடந்தது தாங்கள் அறிவீர்கள். போட்டியில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் 13.11.2011 ஞாயிறு கிழமை மாலை 5.00 மணியளவில் மார்க்க அறிவு போட்டிக்கான பரிசு அளிப்பு விழா தொடங்கப்பட்டது. இவ்விழாவினை கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ் தலைவர் முஹம்மது அலி அவர்கள் தலைமை ஏற்றார். மாநில பேச்சாளர் அஷ்ரப் தீன் அவர்கள் மார்க்க அறிவுபோட்டி ஏன்? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இப்போட்டியில் முதல் மூன்று பரிசுகளை சகோதரிகள் பெற்றனர்.


முதல் பரிசு பெற்ற சகோதரி P.I. ஐஃபா/K.A.சிராஜ் நீஸா 8 கிராம் தங்க நெக்லஸ்

இரண்டாம் பரிசு பெற்ற சகோதரி K.A. நஜ்முநீஸா பேகம் 4 கிராம் தங்க கை செயின்

மூன்றாம் பரிசு பெற்ற சகோதரி K. ரிஸ்ஃபான ஆப்ரின் 2 கிராம் தங்க மோதிரம்

சிறப்பு பரிசு 12 வழங்கப்பட்டது, ஆறுதல் பரிசு 45 வழங்கப்பட்டது.

இந்த மார்க்க அறிவு போட்டியின் முக்கிய நோக்கமே குர்ஆன் ஹீதிஸ் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதுதான். அதன்படி ஒரு சகோதரி எழுதிய கடிதம், "எங்கள் குடும்பமே தர்ஹா வழிபாட்டில் தான் இருந்தது. மார்க்க அறிவு போட்டியின் மூலமாக அல்லாஹ் மட்டுமே வணங்க வேண்டும் என்பதை தெளிவாக விளங்கி கொண்டோம். இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் மட்டுமே வணங்குவோம்" என உறுதி எடுத்துள்ளார். அல்லாஹ்வின் கிருபையால் தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சி நடத்த இறைவனை பிராத்திப்போம்........

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே......

14 November 2011

கூட்டு குர்பானி 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்பார்ந்த சகோதர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
கூத்தாநல்லு[ர் கூட்டு குர்பானி திட்டம்-2011
அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் 14 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.அதனை முறையாக பங்குதார்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. எளியவர்களுக்கு வீடு தேடி நேரடியாக ஆட்டோ மூலம் குர்பானி கறி வழகங்கப்பட்டது.

குர்பானி கறி வினியோகம் விபரம்
1 கிலோ பை ------200
3/4 கிலோ பை ----150
குர்பானிதோல் வந்த விபரம்
ஆட்டு தோல் – 14
மாட்டு தோல் 18
இன்ஷாஅல்லாஹ் தோல் விற்று வந்த தொகையினை கொண்டு மருத்துவ உதவி வாழ்வதார உதவி கல்வி உதவி வழங்க உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.




குவைத்வாழ் கூத்தாந‌ல்லூர் ம‌ற்றும் அத‌ன் சுற்றுவ‌ட்டார‌ தவ்ஹீத் ச‌கோத‌ர‌ர்க‌ள் கூட்ட‌மைப்பு

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்ம‌த்துல்லாஹ்

குவைத்வாழ் கூத்தாந‌ல்லூர் ம‌ற்றும் அத‌ன் சுற்றுவ‌ட்டார‌ தவ்ஹீத் ச‌கோத‌ர‌ர்க‌ள் கூட்ட‌மைப்பின் மாதாந்திர‌ கூட்ட‌ம் குவைத் ம‌ண்ட‌ல‌ செய்லாள‌ர் ச‌கோத‌ர‌ர் ஜின்னா அவ‌ர்க‌ளின் முன்னிலையில் , kuwait KNR TNTJ செய‌லாள‌ர் சித்திக் த‌லைமையில் முர்காப் ர‌வுண்டான‌ ப‌ள்ளி வெளி வ‌ளாக‌த்தில் இஷா தொழுகைக்கு பின் ந‌டைப்பெற்ற‌து.சுமார் 20 கும் அதிகமான‌ ச‌கோத‌ரர்க‌ள் க‌ல‌ந்து கொண்டார்க‌ள்.கூட்ட‌த்தில் க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌மாக‌ ந‌ம‌து குவைத் கூத்தாந‌ல்லூர் ஜ‌மாத் சார்பாக‌ தாய‌க‌த்தில் செய்ய‌ப‌ட்ட‌ செய்ல்பாடுக‌ள் ம‌ற்றும் பொருளாதார‌ வ‌ர‌வு செல‌வு இருப்பு விவ‌ர‌ங்க‌ள் அனைவ‌ருக்கும் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.மேலும் க‌ட‌ந்த‌ நிர்வாக‌ம் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டு இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு மேல் க‌ட‌ந்து விட்டதால் புதிய‌ நிர்வாக‌ம் தேர்ந்தெடுக்க‌ முடிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.ம‌ண்ட‌ல‌ செய‌லாள‌ர் த‌லைமையில் பின் வ‌ரும் நிர்வாகிக‌ள் ஏக‌ம‌னதாக‌ தேர்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். மேலும் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் மேல‌திக‌மான‌ ச‌கோத‌ர‌ர்க‌ளையும் ந‌ம‌து ஜ‌மாத்தின் ந‌ற்ப‌ணிக‌ளில் ஈடுப‌டுத்த‌வேண்டும் என்றும் தாய‌க‌த்தில் பெண்க‌ள் தாவா,ம‌ர்க்க‌ஸ் ப‌ராம‌ரிப்பு ம‌ற்றும் தாவா ப‌ணிக‌ளின் வ‌ள‌ர்ச்சிக்கு இன்னும் அதிக‌மாக‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ள் ப‌ங்க‌ளிப்பை செய்ய‌ வேண்டும் என்றும் ச‌கோத‌ர‌க‌ளுக்கு அறிவுறுத்த‌ப்ப‌ட்ட‌து.
அல்ஹ‌ம்துலில்லாஹ்..

புதிய‌ நிர்வாகிக‌ள்:

த‌லைவ‌ர் : ஹாஜி முஹ‌ம்ம‌து 66838798
து.த‌லைவ‌ர் : ரியாஸ் அஹ‌ம்ம‌து 99039784
செய‌லாள‌ர் : சித்திக் முஹ‌ம்ம‌து 97466427
பொருளால‌ர் : சாகுல் ஹ‌மீது 66818456
து.செய‌லாள‌ர்: நைனா முஹ‌ம்ம‌து(பூத‌ம‌ங்க‌ல‌ம்) 99496881
இ.செய‌லாள‌ர்: ஹாஜா அமீருதீன் 97409729

16 October 2011

கூட்டு குர்பானி-2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்

கூட்டு குர்பானி-2011

**அன்பார்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த ஆண்டு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கூட்டு குர்பானியின் மூலம் சுமார் 300 எளிய குடும்பத்திற்கு குர்பானி இறைச்சியை நமது ஜமாத் சகோதரர்கள் ஏழை எளியவர்கள் வீட்டிற்க்கு சென்று நேரடியாக ஆட்டோ மூலம் வினியோகம் செய்யப்பட்டது. குர்பானி தோல் மூலம் கிடைத்த தொகையினை கொண்டு கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்யப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் கடந்த ஆண்டு போல் இவ்வாண்டும் கூட்டு குர்பானிக்கான 7 நபர் கொண்ட மாட்டிறைச்சி பங்கு ஓன்றுக்கு ரூ 1300/= என விலைவாசிக்கு ஏற்ப நிர்ணயம் செய்து உள்ளோம் பங்குக்கான தொகையை அனுப்பி தருமாறு கேட்டு கொள்கிறோம்.

தொடர்புக்கு:* 96597 39559,99437 42778

நிர்வாகம்

தலைவர்

04 September 2011

நோன்பு பெருநாள் தொழுகை 2011

வல்ல ஏக இறைவனின் மாபெரும் கிருபையினால் கடந்த 31-08-2011 அன்று பெருநாள் தொழுகை நடைபெற்றது தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! அதில் 650-கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

ஃபித்ரு விநியோகம் 2011

கூத்தாநல்லூர் TNTJ கிளை சார்பாக பித்ரு சதக்கா வினியோகம் செய்யபட்டது.


28 August 2011

17 August 2011

ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

மேலும் படிக்க.... க்ளிக் செய்யவும்....

05 August 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்பர்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

புகழ் அனைத்தும் இறைவனுக்கே.......கடந்த ஆண்டு ரமழானில் பொது மக்களுக்கு கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளில் சுமார் 200 நபர்கள் பயன்பட்டனர் என்பதை தெரிவித்து கொள்கிறோம்........
கடந்த ஆண்டு போல் இன்ஷாஅல்லாஹ் தவ்ஹீத் பள்ளி வாசலில் இவ்வாண்டும் அதனை தொடர்ந்து.......பொதுமக்களுக்கு கஞ்சிவினியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளுக்கு கூடுதலான மக்கள் வருவார்கள் என எதிர் பார்கிறோம் மேலும் இதற்க்கான செலவு ரூபாய் 3300/. இக்கால விலைக்கு ஏற்ப இத்தொகை நிர்ணயம் செய்துயுள்ளோம். இதற்ககான தொகையை அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கிகிறோம். இதற்க்கான கூலியை அல்லாஹ் வழங்குவனாக ஆமின்........இத்தொகையில் மீதம் இருக்குமானால் அதனை பள்ளிவாசலுக்கு பயன்படுத்தப்படும்.

கூத்தாநல்லுர் தவ்ஹீத் பள்ளிவாசல்

தொடர்புக்கு
..9659739559 , 9842488958, 9943742778 ,