அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

30 May 2012

கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ் -தாவா பணி‏

அல்லாஹ்வின் திருப்பெயரால்

குர் ஆன் மற்றும் ஹதிஸ்களா?      மதஹப் மற்றும் மக்தப்களா?
 
தலைப்பின் கீழ் பொதுமக்களை ஆலிம்களிடம் கேள்வி கேட்க தூண்டும்படியான29.5.2012 ம் தேதி நோட்டிஸ் அச்சுட்டு வெளியிட்டது.இந்த நோட்டிஸ் படித்தசில சகோதர்கள் இது சம்மந்தமாக இன்று மாலை 30.5.2012 அஸர்க்கு பின்குர்ஆன் ஹதிஸ்களா? மதகப்களா? மதகப்களில் என்ன எல்லாம் உள்ளது என்பதைவரும் சகோதரர்களுக்கு கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் சகோ குவைத் மண்டலநிர்வாகி ஜின்னா அவர்களும் அப்துல் ஹமீது மஹலிரி அவர்களும் மற்றும்சகோதர்களும் இதற்க்கான பதில் சொல்ல காத்திருக்கிறர்கள் அல்லாஹ் வரும்சகோதரர்கள் இதன் மூலம் ஹிதயத் வழங்க தூஆ செய்வோம்.

தலைவர்

கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில்

9659739559

23 May 2012

வாழ்வாதார உதவி

அஸ்ஸலாமு அலைக்கும்.

 22/05/2012 - புதன் கிழமை அன்று சகோதரி ரம்யா தந்தை பெயர் செல்லதுறை
 அவர்களின் மனு பரிசீலிக்கப்பட்டது. மாற்றுமத சகோதரி ரம்யாவிற்க்கு
 வாழ்வாதரா உதவியாக தையல் மிஷின் கூத்தாநல்லூர் TNTJ கிளை சார்பாக கூத்தாநல்லூர்
 நகர தலைவர் எம்.முஹம்மது அலி அவர்களால் வழங்கப்பட்டது.

21 May 2012

கூத்தாநல்லூர் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்









திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 20-5-2012 அன்று மாபெரும் வரதட்சனை ஒழிப்பு பொதுகூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் அபிதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
பொதுக் கூட்டம் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும் மாநாட்டை மிஞ்சும் அளிவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பியது.
சகோதரர்கள் அமர்வதற்கு கூட இடமில்லா நின்று கொண்டும் சுவர்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு சொற்பொழிவை கேட்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. மேலும் இரண்டு சகோதரர்களும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தங்களை வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்லாஹம் லில்லாஹ்
உலகம் முழுவதும் உள்ள நம் கொள்கைச் சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஆன்லைன்பிஜே இணையதளத்தில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை எப்படியாது தடுத்தி நிறுத்திட வேண்டும் என சுன்னத் ஜமாஅத் உள்பட பல்வேறு அமைப்பினர் இரவு பகலாக  பெருமளவு பணத்தை செலவு செய்து சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவைகளை முறியடிக்கம் வண்ணம் பொதுக் கூட்டம் மாநாடாக மாறியது குறிப்பிடதக்கது. எல்லா புகழும் இறைவனுக்கே.  நன்றி : http://www.tntj.net/87914.html


விரிவான செய்திகள் பின்னர் வெளியிடப்படும்.

19 May 2012

koothanallaur pothukoottam.mp4

மே20 பொதுக்கூட்டம் onlinepj.com நேரடி ஒளிபரப்பு

இன்ஷா அல்லாஹ் மே 20 தேதி கூத்தாநல்லூரில் நடக்க இருக்கும் வரதட்சனை மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் www.onlinepj.com  இணையதளத்தில் மாலை 7 மணி முதல் 10 மணி வரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

15 May 2012

கோடைக்கால பயிற்சி முகாம்-2012




 
அல்லாஹ்வின் திருப்பெயரால்
கூத்தாநல்லூர் தவஹீத் மர்கஸில் கோடைக்கால பயிற்சி முகாம் 2/5/0212 முதல்
12/05/2012 வரை வகுப்பு நடைபெற்றது அதில் 1ம் வகுப்பு முதல் 6 வகுப்பு
வரை ஒரு பகுதியாகவும்.6 ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை இரண்டு
பகுதியாகவும் ஆலிமாக்களும்,தாயிக்களையும் வைத்து வகுப்பு எடுக்கப்பட்டது
மாணவ மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது இன்ஷாஅல்லாஹ் வருகின்ற மே 20 ம்
தேதி கூத்தாநல்லூர் வரதட்சனை கூட்டத்தில் மாநில தலைவர் மூலம் முதல்
மூன்று மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படும் .

தலைவர்.

01 May 2012

கூத்தாநல்லூர் பொதுக்கூட்டம் அடியக்கமங்களத்தில் சுவர் விளம்பரம்


இன்ஷா அல்லாஹ் மே 20 கூத்தாநல்லூரில் எழுச்சியுடன் நடக்கவிருக்கும்  வரதட்சனை ஒழிப்பு பொதுக்கூட்டத்திற்க்கு அடியக்கமங்கலம் மக்களை அழைப்பு கொடுக்கும் வகையில் 9 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இப்பொதுக்கூட்டத்திற்க்கு TNTJ மாநில பேச்சாளர் P.ஜைனுல் ஆபிதீன் உரையாற்றவுள்ளர்.
http://www.tntjaym.com/2012/04/blog-post_29.html

கூத்தாநல்லூர் பொதுக்கூட்டம் திருவாரூரில் சுவரொட்டி


மே 20ல் கூத்தாநல்லூரில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ்