கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 29/06/2013 புறநூலகம் அமைத்து மாற்று மத தாவா செய்தோம், அப்போது மாற்று மத சகோதரர் அசோகன் MA அவர்கள் தமக்கு மொழிப்பெயர்ப்பு குர்ஆன் தேவை என்று கேட்டு அஞ்சல் அட்டையில் தலைமைக்கு தபால் அனுப்பியிருந்தார், தலைமை மூலம் இன்று நமது கிளைக்கு திருக்குர்ஆனும் சிடியும் வந்தது அதை இன்று மாற்று மத சகோதரர் அசோகன் MA அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும் சிடியும் கொடுக்கப்பட்டு, எந்த சந்தேகம் இருந்தாலும் கிளையை அனுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment