கடந்த மாதம் அண்ணாகாலனியில் ஒரு சகோதரரின் வீடு தீ பிடித்து கூரை மற்றும் பல பொருட்கள் எரிந்து சாம்பலாயின, இந்த சம்பவத்தை தொடர்ந்து நமது கூத்தாநல்லூர் கிளை சார்பாக பொது மக்களிடம் விசயத்தை அறிவித்து அவர்களிடம் பொருளாதாரத்தை திரட்டி தீக்கிரையான வீட்டின் மேற்கூரைக்கு சிமென்ட சீட், மின்சார வயர்கள் மாற்றப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
எரிந்து முடிந்த வீட்டின் புகைப்படமும், சரிசெய்யப்பட்ட வீட்டின் புகைப்படமும் இனைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment