அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

16 October 2013

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை -கூத்தாநல்லூர்கிளை‏

நமது கிளை சார்பாக இன்று 16-10-2013 நடந்த பெருநாள் திடல் தொழுகை அல்லாஹ்வின் பேரருளாள் சிறப்பாக நடந்தது, ஆண்கள் வரிசையிலும் பெண்கள் வரிசையிலும் திடல் முழுவதுமாக நிரம்பி பள்ளிக்குள் மக்களை செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
பெருநாள் உரையை தனிக்கைகுழு உறுப்பினர் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

1 comment:

kanan najmudeen said...

there was murmur among ladies/sisters that so many people were photographing them.....should we care next time?