தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக செயல்வீரர்கள் கூட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 15-12-13 அன்று சிறப்பாக நடந்துமுடிந்தது, இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்புரை சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி ஜனவரி 28 போராட்டத்தின் முக்கியத்துவையும், அதில் அனைவரும் கலந்து கொள்ள செய்யவேண்டும் என்று உரை நிகழ்த்தினார்,மாவட்ட அனைத்து கிளை பொருப்பாளர்களும் ஜனவரி 28க்கான இதுவரை செய்த பணிக்ள் இனிமேல் செய்யகூடிய பணிகளை பற்றி விளக்கமளித்தனர்,300 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொன்டனர். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment