கூத்தாநல்லூர் கிளையில் செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 03/12/2013 மஃரிபுக்கு பிறகு மாவட்ட தலைவர் சகோதரர் பீர் முஹம்மது தலைமையில் மர்கஸில் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் ஜனவரி 28 2014 சிறை நிரப்பும் போராட்டத்தின் ஆயத்தபடுத்தும் ஆலோசனை செய்யப்பட்டது, இந்த கூட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு தாங்களது கருத்துக்களை ஆலோசனையாக கூறினர்,கூட்டம் எழுச்சியுடன் நடந்து முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment