அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

06 March 2013

விமர்சனத்திற்கு பதில் – வீடியோ - முதல் நாள்


அல்லாஹ்வின் திருப்பெயரால் .....,

அஸ்ஸலாமு அலைக்கும்

பதிவிட்ட தேதி – 27/02/2013

கடந்த சில தினங்களாக கூத்தாநல்லூர் ஜாவியாதெருவில் நடந்த முஹையத்தீன் (ரஹ்) அவர்களை பற்றியான உபன்னியாசத்தில் முஹையத்தீன்(ரஹ்) அவர்களை வரம்பு மீறி புகழ்ந்தும் அதே போல தவ்ஹீத் கொள்கையை விமர்சித்தும் இருந்தனர், இவர்களுடைய மார்கத்திற்கு முரனான உரைக்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தின் அடிப்படையில் பதிலளிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக மர்கஸின் இமாம் சகோதரர் அப்துல் காதர் மூலம் எல்லா விமர்சனத்துக்கும் விரிவான முறையில் பதில் கொடுக்கப்பட்டு வருகிறது அல்ஹம்துலில்லாஹ், இதை நமது ஊர் லோக்கல் ஜி பிளஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டும் வருகிறது , அந்த உரையை இனையத்திலும் பதிவேற்றம் செய்யும் விதமாக இந்த முதல் நாள் உரையை இங்கே பதிவேறறி இறுக்கிறோம், சகோதரர் இதை விருப்பு வெறுப்பின்றி இந்த வீடியோவை பார்க்கவும். வரும் நாட்களின் ஒவ்வொரு நாட்கள் வீடியோவை பதிவேற்றம் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

வீடியோவின் தரம் குறைந்திருக்கும் அப்லோடு செய்வதற்கு இலகுவாக இருப்பதற்காக அதன் தரத்தை குறைத்திருக்கிறோம் ஆடியோவில் எந்த மாற்றமும் செய்யவில்லை, நல்ல தரம் உள்ள சிடி தேவைபடும் சகோதரர்கள் கிளையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


PART 1 - DAY 1



Koothanallur TNTJ Video - Part 1 - Day 1 from Abufazlan on Vimeo.

PART 2 - DAY 1



Koothanallur TNTJ Video - Part 2 - Day 1 from Abufazlan on Vimeo.

PART 3 - DAY 1


Koothanallur TNTJ Video - Part 3 - Day 1 from Abufazlan on Vimeo.

PART 4 - DAY 1



Koothanallur TNTJ Video - Part 4 - Day 1 from Abufazlan on Vimeo.

No comments: