அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

13 March 2013

அனாச்சாரம் நடக்கும் திருமனத்துக்கு போகலாமா-கேள்வி பதில்-பிஜே

2 comments:

Anonymous said...

Before answer this question. I need to know one more thing. Some of TNTJKNR members, when they got married they collected many things from bride house, but still they are pretending that they are true tawheed person. On what ground they can say they are true tawheed guy. Please correct yourself and then you talk about others. If you want me to prove, i can prove myself about your members who got married and collecting many items from in laws house. thanks
Koohtanallur unmai visuvaasi

TNTJ KNR said...

அஸ்ஸலாமு அலைக்கும் - சகோதரரே முதலில் அடிப்படையை புரியாமல் உளறல் கூடாது - யாரும் இங்கே பிறந்தவுடன் தவ்ஹீத் கொள்கையை ஏற்கவில்லை எல்லா தவறுகளை செய்தபின் இது தவறு இது சத்தியம் இல்லை என்று தெரிந்த பின் திருந்தியவர்கள் தான் அனைவரும், இப்போது உங்களுக்கு சவால் விடுகிறோம் இப்போது இருக்கும் உறுப்பினர்கள் யாராவது அவர்கள் கல்யானத்தில் வரதட்சனை வாங்கினார்கள் என்று ஆதாரம் காட்டுங்கள்,அதை விடுத்து முன்னால் செய்தார்கள் என்று சொன்னால் இதை விட மோசமானதையும் செய்திருப்பார்கள் மதஹ்ப என்ற கூறுகெட்ட கொள்கையில் இருக்கும்போது இதையெல்லாம் கனக்கில்எடுக்கமுடியாது.