கடந்த 28/02/2013 அன்று நமது மர்கஸில் காளிதாஸ் என்ற சகோதரருக்கு குர்ஆன்
தமிழ்மொழிப்பெயர்ப்பு வழங்கினோம். இச்சகோதரர் நமது ஜமாத் மரக்கடை கிளையில் தனது
வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொன்டுள்ளார், அல்ஹம்துலில்லாஹ்.
110: 1,2&3
அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.
No comments:
Post a Comment