அஸ்ஸலாமு அலைக்கும்
நமது கொள்கை சகோதரர் அண்ணன். (அனார்) ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நேற்று (07/03/2013) கூத்தாநல்லூரில் வபாத்தாகிவிட்டார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) இவர்
ஆரம்ப காலத்தில் இருந்தே தவ்ஹீத் கொள்கை கடைபிடித்து வந்தவர்,அவருடைய வீட்டிலேயே நமது தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களாள் நபி வழி ஜனாசா தொழுகை
நடைபெற்று பெரியபள்ளிக்கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது, இறந்த சகோதரரின் மறுமை
வெற்றிக்கு அனைவரும் துவா செய்யவும்.
No comments:
Post a Comment