அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173
30 March 2013
29 March 2013
கேள்வி 11: இத்தாவை பற்றியான கேள்வி???
இத்தா இருக்கும் நாட்களிள் வெளிச்சத்தை பார்க்ககூடாது,கண்ணாடி பார்க்ககூடாது என்பன போன்றவைகளை சொல்கிறார்களே இதற்கு இஸ்லாம் கூறும் பதில் என்ன????
மாணவர் அணி நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 30/03/2013 ஞாயிறு கிழமை காலை 10.00 மணி அளவில் கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்க்கஸில்
கூத்தாநல்லூரை சுற்றி உள்ள மாணவர்களை அழைத்து நல் ஒழுக்கத்தைப்பற்றியும் மாணவ
மாணவிகளின் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும்
மாணவர் அணி பொருப்பாளர்கள் உரையற்ற உள்ளனர்,சகோதர சகோதரிகள் தாங்களது
பிள்ளைகளை அனுப்பி பயன் பெற அழைக்கிறோம்
26 March 2013
கேள்வி 8:நகையை மாற்றும்போது மீன்டும் ஜகாத் கொடுக்கவேண்டுமா??
பழைய நகையை மாற்றி அதே அளவுக்கு நகை வாங்கும்போது மீன்டும் ஜகாத கொடுக்கவேண்டுமா??
22 March 2013
கேள்வி 4 தூத்துக்குடியில் நடந்த விவாதம் பற்றிய கேள்வி??
இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்
கேள்வி எண் : 4
நாள் : 13/01/2013 -----இடம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மர்கஸ்-கூத்தாநல்லூர்
பதில் அளித்தவர்: சகோ.M.S.சுலைமான்
கேள்வி 4-தூத்துக்குடி விவாதத்தில் வெற்றி பெற்றதாக கூட்டம் போட்டார்களே அதற்கு நமது ஜமாத்தின் பதில் என்ன???
21 March 2013
கேள்வி 3-திருமனத்திற்கு முன் சாப்பாடு சரியா
இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்
கேள்வி எண் : 3
நாள் : 13/01/2013 -----இடம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மர்கஸ்-கூத்தாநல்லூர்
பதில் அளித்தவர்: சகோ.M.S.சுலைமான்
கேள்வி 3-திருமனத்திற்கு முன் சாப்பாடு சரியா, அதில் தவ்ஹீதில் உள்ளவர்களும் கலந்து கொள்கிறார்களே இது சரியா தவறா???
19 March 2013
தமிழகத்தை புரட்டிப்போட்ட தவ்ஹீத்-சகோ. பிஜே-கூத்தாநல்லூர்
நாள் 20/05/2012 - கூத்தாநல்லூர்
Part # 1
Part # 1
PJ Koothanallur Speech - Part 1 - தமிழகத்தை புரட்டி போட்ட தவ்ஹீத் from Abufazlan on Vimeo.
Part # 2
PJ Koothanallur Speech - Part 2 - தமிழகத்தை புரட்டி போட்ட தவ்ஹீத் from Abufazlan on Vimeo.
Part # 3
PJ Koothanallur Speech - Part 3 - தமிழகத்தை புரட்டி போட்ட தவ்ஹீத் from Abufazlan on Vimeo.
Part # 4
PJ Koothanallur Speech - Part 4 - தமிழகத்தை புரட்டி போட்ட தவ்ஹீத் from Abufazlan on Vimeo.
14 March 2013
12 March 2013
கேள்வி 2: வித்ர் குனூத் துவா தமிழில் ஒதலாமா????
கேள்வி # 02
குனூத்தின் துவாவை அரபியில் மனப்பாடம் செய்யாதவர்கள் அதன் அர்தத்தை தமிழில் ஒதலாமா?
2.Kunooth from Abufazlan on Vimeo.
2.Kunooth from Abufazlan on Vimeo.
11 March 2013
கேள்வி1: எளிய மார்க்கம் - தக்லீத் என்றால் என்ன? Thaqleeth - சகோ. M.S.சுலைமான்
இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்
கேள்வி எண் : 1
நாள்
: 13/01/2013 -----இடம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மர்கஸ்-கூத்தாநல்லூர்
பதில்
அளித்தவர்: சகோ.M.S.சுலைமான்
தக்லீத்
என்றால் என்ன?? என்று கேள்வியோடு துனை கேள்வியாக
இஸ்லாம் பற்றிய விசயத்தில் ஆதாரம் கேட்கலாமா?? என்ற
கேள்விக்கு பதில் கொடுக்கும் வீடியோ.
தக்லீத் என்றால் என்ன? Thaqleeth - சகோ. M.S.சுலைமான் from Abufazlan on Vimeo.
புதியமதரஸா 10/03/2013 முதல் ஆரம்பிக்கப்பட்டது
அல்லாஹ்வின் கிருபையால் 10-03-2013 அன்று ஞாயிற்று கிழமை சரியாக 5.00 மணியளவில் மதரஸத்துல் ரய்யான் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர் இமாம் அப்துல் ஹமீதுமற்றும் சகோதரிகள் உரை நிகழ்த்தினர் இன்ஷாஅல்லாஹ் 11-03-2013 முதல் மாணவர்களின் பள்ளி வகுப்புக்கு ஏற்ப மாலை5.15 முதல் 6.30 வரை மதரஸா நடைபெறும், சகோதரர்கள் தங்களுடைய உறவினர்களிடமும் மற்றும் நண்பர்களிடமும் இவ்விஷயத்தை தெரிவித்து அல்லாஹ்வின் வேதத்தைகற்று கொள்ள குழந்தைகள் அனுப்பி தரும்படி கேட்டுகொள்கிறோம்.
இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய சதி-குவைத்-பி.ஜே.
குவைத்தில் நடந்த மாபெரும் பொதுகூட்டம்
By மேலப்பாளையம் ஹுசைன்
By மேலப்பாளையம் ஹுசைன்
இஸ்லாத்திற்கு எதிராக உலகத்தில் ஊடகங்கள் வாயிலாக... by dm_51398ca32ecf3
10 March 2013
மாற்றுமத தாவா - 28/02/2013
கடந்த 28/02/2013 அன்று நமது மர்கஸில் காளிதாஸ் என்ற சகோதரருக்கு குர்ஆன்
தமிழ்மொழிப்பெயர்ப்பு வழங்கினோம். இச்சகோதரர் நமது ஜமாத் மரக்கடை கிளையில் தனது
வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொன்டுள்ளார், அல்ஹம்துலில்லாஹ்.
110: 1,2&3
அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.
09 March 2013
கடந்த 13/01/13 அன்று நடந்த எளிய மார்க்கம் முன்னுரை -சகோ. M.S. சுலைமான்
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது கிளையின் சார்பாக கடந்த 13/01/2013
அன்று இஸ்லாம் ஒரு எளியமார்க்கம் என்ற
நிகழ்ச்சி சகோதரர் M.S. சுலைமான் அவர்கள் பதிலளிக்க
அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக நடந்து முடிந்தது, நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட
கேள்வி பதில் வீடியோவை இங்கே ஒன்றின் பின் ஒன்றாக பதிவேற்றம் செய்கிறோம்.
அப்லோட் செய்வதற்கு இலகுவாக வீடியோவின் தரத்தை
வெகுவாக குறைத்திருக்கிறோம், ஒரிஜினல் வீடியோ தேவைப்படும் சகோதர்ர்கள் கிளையை
தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
வீடியோவை பார்ப்பதற்கு www.tntjknr.blogspot.com
முதல் பகுதி ------ முன்னுரை
08 March 2013
கொள்கை சகோதரரின் இறப்பு செய்தி
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது கொள்கை சகோதரர் அண்ணன். (அனார்) ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நேற்று (07/03/2013) கூத்தாநல்லூரில் வபாத்தாகிவிட்டார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) இவர்
ஆரம்ப காலத்தில் இருந்தே தவ்ஹீத் கொள்கை கடைபிடித்து வந்தவர்,அவருடைய வீட்டிலேயே நமது தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களாள் நபி வழி ஜனாசா தொழுகை
நடைபெற்று பெரியபள்ளிக்கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது, இறந்த சகோதரரின் மறுமை
வெற்றிக்கு அனைவரும் துவா செய்யவும்.
07 March 2013
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 10.03.2013 அன்று புதிய மதரஸா துவக்கம்
நாள்: 10-03-2013 ஞாயிறு கிழமை மாலை 4.30 மணியளவில்
இடம்: எஸ்.எம்.காலனி ரஹ்மானிய்யா தெரு கூத்தாநல்லூர்..
சிறப்பு பேச்சாளர் : அப்துல் ஹமீது மற்றும் பெண் பேச்சாளர் அவர்கள்
அல்லாஹ்வின் வேதத்தை எளிமையாகவும் அதன் அர்தத்துடனும் ஓதிட தாங்களது குழந்தைகளை புதிய மதரஸாவில் சேர்க்கவும், புதிய மதரஸா ஆரம்பமாக இருப்பதை தாங்களின் உறவினர்கள் மற்றும் நண்பரகளுக்கு தெரிவித்து அவர்களது பிள்ளைகளுக்கும் மார்க்க கல்வி பயில வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத்.
06 March 2013
விமர்சனத்திற்கு பதில் – வீடியோ - முதல் நாள்
அல்லாஹ்வின் திருப்பெயரால் .....,
அஸ்ஸலாமு அலைக்கும்
பதிவிட்ட தேதி – 27/02/2013
கடந்த சில தினங்களாக கூத்தாநல்லூர் ஜாவியாதெருவில் நடந்த முஹையத்தீன் (ரஹ்) அவர்களை பற்றியான உபன்னியாசத்தில் முஹையத்தீன்(ரஹ்) அவர்களை வரம்பு மீறி புகழ்ந்தும் அதே போல தவ்ஹீத் கொள்கையை விமர்சித்தும் இருந்தனர், இவர்களுடைய மார்கத்திற்கு முரனான உரைக்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தின் அடிப்படையில் பதிலளிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக மர்கஸின் இமாம் சகோதரர் அப்துல் காதர் மூலம் எல்லா விமர்சனத்துக்கும் விரிவான முறையில் பதில் கொடுக்கப்பட்டு வருகிறது அல்ஹம்துலில்லாஹ், இதை நமது ஊர் லோக்கல் ஜி பிளஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டும் வருகிறது , அந்த உரையை இனையத்திலும் பதிவேற்றம் செய்யும் விதமாக இந்த முதல் நாள் உரையை இங்கே பதிவேறறி இறுக்கிறோம், சகோதரர் இதை விருப்பு வெறுப்பின்றி இந்த வீடியோவை பார்க்கவும். வரும் நாட்களின் ஒவ்வொரு நாட்கள் வீடியோவை பதிவேற்றம் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
வீடியோவின் தரம் குறைந்திருக்கும் அப்லோடு செய்வதற்கு இலகுவாக இருப்பதற்காக அதன் தரத்தை குறைத்திருக்கிறோம் ஆடியோவில் எந்த மாற்றமும் செய்யவில்லை, நல்ல தரம் உள்ள சிடி தேவைபடும் சகோதரர்கள் கிளையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
PART 1 - DAY 1
Koothanallur TNTJ Video - Part 1 - Day 1 from Abufazlan on Vimeo.
PART 2 - DAY 1
Koothanallur TNTJ Video - Part 2 - Day 1 from Abufazlan on Vimeo.
PART 3 - DAY 1
Koothanallur TNTJ Video - Part 3 - Day 1 from Abufazlan on Vimeo.
PART 4 - DAY 1
Koothanallur TNTJ Video - Part 4 - Day 1 from Abufazlan on Vimeo.
05 March 2013
பி.ஜே. ரகசியம் பயணம் செய்தார்களா?பிஜே பதில் வீடியோ
சகோ.
பி.ஜே. அவர்கள் ரகசியமாக உம்ரா பயனம் மேற்கொன்டாரா என்ற கேள்விக்கு பிஜே அவர்கள்
குவைத்தில் அளித்த பதில்.
தகவல்
: சகோ. மேலப்பாளையம் ஹூசைன் (from FB)
03 March 2013
Subscribe to:
Posts (Atom)