அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

10 May 2013

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

அஸ்ஸலாமு அலைக்கும்

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? -10th, 12th மற்றும் UG மாணவர்களுக்கான மேற்படிப்பு ஆலோசனை நிகழ்ச்சி 

நாள் :- 12.05.2013 (ஞாயிற்றுக்கிழமை) - 
இடம் :- தவ்ஹீத் மர்கஸ்,
 நேரம் :- காலை சரியாக 09.30 மணி அளவில்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை

1 comment:

Thajudeen said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...
மாணவர்கள் கல்வி உதவிதொகை அரசு மற்றும் தனியார் மூலம் பெறுவதற்கான ஆலோசனையும் வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்

நன்றி

முஹம்மது தாஜுதீன்