அல்லாஹ்வின் பேரருளாள் கோடைக்கால பயிற்சி முகாம் 06/05/2013 முதல் 16/05/2013 வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளை மர்கஸில் சிறப்பாக
நடந்து முடிந்தது, இறுதிநாளான 16/05/2013 அன்று மாணவ மாணவிகளுக்கு தேர்வு வைக்கப்பட்டு முதல் 10 இடம் பெறும் மாணவ மாணவிகளுக்கும், விடுமுறை
எடுக்காமல் வருகை தரும் மாணவ மாணவிகளுக்கும் பரிசளிப்பதற்காக இன்று 18/05/2013
பரிசளிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது, அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று சென்றனர்,
10 நாட்கள் பாடம் எடுத்த தாயிக்கள் உரை நிகழ்த்தினார்கள்,
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment