அல்லாஹ்வின் பேரருளாள் 25/05/2013 அன்று நமது கிளை சார்பாக திருமண சம்பந்தமாக கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தனிக்கை குழு உறுப்பினர் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள், இதில் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.நிகழ்ச்சி மாலை சரியாக 5.15க்கு ஆரம்பிக்கப்பட்டு (மஹ்ரிப் தொழுகைக்கான இடைவெளி கொடுக்கப்பட்டு) 8.30 மணிக்கு முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment