அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

17 May 2013

கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா

இன்ஷா அல்லாஹ் எதி்ர்வரும் 18.05.2013 (சனிக்கிழமை) அன்று மாலை சரியாக 4.30 மணிக்கு நமது தவ்ஹீத் மர்கஸில் 16.05.13 அன்று நடந்த கோடைக்கால பயிற்சி முகாமின் கடைசிநாள் தேர்வில் வெற்றிப்பெற்ற முதல் 10 மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும், விடுமுறை எடுக்காமல் 10 நாட்களும் வந்திருந்த மானவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது, அந்த நிகழ்ச்சியில் 10 நாட்கள் பாடம் எடுத்த ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு என்னென்ன சொல்லிக்கொடுக்கப்பட்டது அவர்களுடைய மார்க்க சிந்தனை, பொது அறிவு சிந்தனை எந்த அளவில் இருக்கிறது என்பதை விளக்கஉள்ளார்கள், அது சமயம் அனைத்து மாணவ மாணவிகளின் பெற்றோர்களை அவசியம் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுமாரு அழைக்கிறோம்.

நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கூத்தாநல்லூர் கிளை

No comments: