அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கூத்தாநல்லூரை சேர்ந்த சாஹீல் என்ற சகோதரரின் மகன் அவர்களின் நீர் பிரிவு பகுதியில் பிரச்சனை இருப்பதால் அறுவை சிகிச்சை மூலம் தான் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் உள்ளார். அவரின் மகன் அறுவை சிகிச்சைக்காக ரூ7000/= இத்தொகை கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் மூலம் வழுங்கப்பட்டது.
No comments:
Post a Comment