அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ***மாமனிதர் நபிகள் நாயகம்*** என்ற புத்தகத்தை மாற்றுமத சகோதரர்களுக்கும் கூத்தாநல்லூர் நகராட்சி ஊழியர்கள் மற்றும் பல சகோதரர்களுக்கு நேரடியாக சென்று இப்புத்தகத்தை கொடுக்கப்பட்டது இன்ஷாஅல்லாஹ் இந்த சகோதரர்களுக்கு தூய்மையான இஸ்லாம் கிடைக்க ஏக இறைவனை பிரத்தினை செய்ய வேண்டுகிறோம்.புகழ் அனைத்து அல்லாவிற்க்கே…..
No comments:
Post a Comment