உலகம் அழியப்போகின்றதா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…….
வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா? என்ற கேள்விக்குறியோடுபத்திரிக்கைகளும், தொலைக்காட்சி செய்தி சேனல்களும் ஏற்படுத்திய பீதிதான் தற்போதுமுக்கிய இடத்தைப் பிடித்த பரபரப்பு செய்தி. உலகம் அழியப்போகின்றது என்று இதற்கு முன்பாக இதுபோல ஒரு புரளியை கிளப்பினார்கள். அதுபோல இப்போது இந்தப் புரளியை கிளப்பிவிட்டுள்ளார்கள். இப்படி உலகமே மூடநம்பிக்கையிலும், பீதியிலும் உரைந்துள்ள இவ்வேளையில் உண்மையான முஸ்லிம்களுக்கு இந்த புரளி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதே இஸ்லாம்தான் இறைவனின் மார்க்கம் என்பதற்கு குராஆன் வசனம் ஆதாரமாகும் என்பதனை.பொது மக்கள் அறிவிதற்க்காக் கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் சார்பாக பொது இடங்களில் வைத்து உள்ள பிளக்ஸ் போர்ட்கள் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே..
No comments:
Post a Comment