அல்லாஹ்வின் திருப்பெயரால் ஒருங்கினைப்பு கூட்டம் -16-12-2012
கூத்தாநல்லூர் தவ்ஹீத் பள்ளிவாசலில் திருவாரூர் மாவட்ட ஒருங்கினைப்பு கூட்டம் 16.12.2012 ஞாயிற்றுகிழமை மகரிபுக்கு பின்னர் திருவாரூர் மாவட்ட துணை தலைவர் பீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அதில்அருகில்உள்ளமரக்கடை,தண்ணீர்குன்னம்,பொதக்குடி,அத்திக்கடை, பூதமங்கலம் ஆகிய கிளைககள் கலந்து கொண்டனர். இந்த ஒருங்கினைந்த கிளைகளை கொண்டு எவ்வாறு தாவா செய்ய வேண்டும் என்பதை பற்றியும், மாற்றுமத சகோதர்களிடம் தாவாவை எத்தி வைக்க எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதனை பற்றி மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள்அறிவுறுத்தினார் மேலும் மின்கட்டணம் செலுத்துவத்ற்க்கு பொது மக்கள் பெரும் அவதிக்குள் ஆகிறார்கள் அதனை சுட்டி காட்டி பொது மக்கள்மின்கட்டணம் செலுத்துவதற்க்கு தனி சிறப்பு ஏற்பாடு செய்ய முன் வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment