அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
இன்ஷாஅல்லாஹ்…………. வருகின்ற 23.12.2012 ஞாயிறு கிழமை மாலை 4.00 மணியளவில்....
பெண்கள் பயான் கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் நடத்த உள்ளோம் தாங்களது குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் & சகோதரிகள் தவறாமல் கலந்து கொள்ளவதற்க்கு குடும்பத்தினர்க்கு தகவல் கொடுத்து இந்த பயானில் தவறாது கலந்துக்கொள்ளச் சொல்லவும், வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
உரையாற்றுபவர் - சகோதரி நபிஸா ஆலிமா அவர்கள்
தலைப்பு : பெற்றோர்களை எவ்வாறு காப்பது.
No comments:
Post a Comment