நமது மர்கஸ் மூலம் நடத்திய மார்க்க கேள்வி பதில் போட்டி இறுதி நாள் கடந்த 31/08/2014 (கால நீட்டிப்புக்கு பின்)அன்றோடு முடிவடைந்தது, மொத்தம் 102 விடைத்தாள் வந்திருக்கின்றது, அல்ஹம்துலில்லாஹ், இதில் கூத்தாநல்லூரிலிருந்து - 70, லெக்ஷ்மாங்குடி யிலிருந்து - 12, மரக்கடை யிலிருந்து 10, பூதமங்களத்திலுருந்து 9 மற்றும் நாகங்குடியிலிருந்து 1 விடைத்தாள் வந்திருக்கின்றது, போட்டி கடினமாகவே இருக்கும் என்று நம்புகிறோம்.
முதல் பரிசு - பிரிட்ஜ், இரண்டாம் பரிசு - வாஷிங் மெசின், மூன்றாம் பரிசு - ஃபேன் மற்றும் 10 ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.
*** மேலே உள்ள பரிசுகளை விருப்பம்உள்ளவர்கள் SPONSOR செய்யலாம் அல்லது நன்கொடையாக எவ்வளவு வேண்டும் என்றாலும் கொடுக்கலாம்.
ஜஷாக்கல்லாஹூ கைரன்
No comments:
Post a Comment