அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கூத்தாநல்லூர்
கூட்டு குர்பானி திட்டம் 2014
மாடு ஒரு பங்கின் தொகை ரூபாய் 2000/-
வீட்டில்அறுக்கும் ஆடு மற்றும் மாட்டு தோல்களை நமது கிளைக்கு கொடுத்து உதவுங்கள், தோல் விற்பனை மூலம் வரும் தொகையில் மருத்துவ, கல்வி மற்றும் வாழ்வாதார உதவிகள் செய்யப்படும்
பங்குகளின் தொகை மீதம் இருந்தால் நிர்வாக பயன்பாட்டிற்காக பயன்படுத்தபடும்.
தொடர்புக்கு : காசிம் : 9566234766, நெய்னா : 8870786766, முஹம்மது : 8973646160
ஜஷாக்கல்லாஹீ கைரன்
நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை
திருவாரூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை
திருவாரூர் மாவட்டம்
No comments:
Post a Comment