கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 10-09-2014 அன்று கூத்தாநல்லூர் கமாலியா தெரு மேலக்கடைதெரு சந்திப்பில் மாற்றுமத புத்தக ஸ்டால் நடைபெற்றது.இதில் மாற்று மத சகோதரர்களுக்கு சுமார் 300 க்கும் மேபற்பட்ட புத்தகங்கள் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பு :இன்று நடந்த புக் ஸ்டாலில் 300 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டிருக்கின்றது- அனைத்து புத்தகங்களும் தீர்ந்துவிட்டன, இன்னும் புத்தகம் நிறைய வேண்டும் என்பதால் புத்தகம் வாங்கவேண்டிஇருக்கின்றது, இதற்கு யாராவது SPONSOR செய்ய விரும்பினால் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்.
இமெயில் : knr_tntj@hotmail.com
No comments:
Post a Comment