அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ் நாளை 21.09.2014 மாலை 7.00 மணி முதல் சென்னை மன்னடியில் நடக்கும் பொதுக்கூட்டத்தினை(சூனியம் சம்மந்தமாக சகோ. பி.ஜே உரையாற்றும்) கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில்PROJECTOR மூலம் (www.onlinepj.com) நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்துள்ளோம், அனைவரையும் வரவேற்கிறோம்.
வரஇயலாதவர்கள் வீட்டிலிருந்தே www.onlinepj.com மூலம் நேரடியாகவும் இந்த பொதுக்கூட்டத்தின் உரையை பார்க்கலாம்.
நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை
திருவாரூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை
திருவாரூர் மாவட்டம்
No comments:
Post a Comment