அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

15 September 2012

அமெரிக்கா அரசை கண்டித்து கூத்தாநல்லூரில் ஆர்ப்பாட்டம்

அல்லாஹ் அக்பர் ! அல்லாஹ் அக்பர் !!
அல்லாஹ் அக்பர் !!! அல்லாஹ் அக்பர் !!!!
கூத்தாநல்லூரில் குலுமுங்கள்>>>>>>>>>>>
குலுங்கட்டும் கூத்தாநல்லூர்:::::::::::
முழங்கட்டும் நமது கண்டன குரல்!!!!!!!!!!!!!!!!!!!
உத்தம நபியின் உன்னத சமுதாயமே!
வீர்கொண்டு வா ! வீரமுலக்கமிட வா !!
அலைகடலென வா ! ஆர்ப்பரித்து வா !!
அமெரிக்க நாய்களுக்கு தக்க பாடம் புகட்டவா !!
தரம்கெட்ட கிருத்துவர்களுக்கு தக்க பாடம் புகட்டவா !!
நாள் - 16.09.2012 நேரம் - 4.30 மனி
இடம்  கூத்தாநல்லூர் -லெட்சுமாங்குடி பாலம்

உண்மையுடனும் ,உரிமையுடனும் அழைக்கிறது...............

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் -- திருவாரூர் மாவட்டம் 




06 September 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஃபித்ரா வரவு செலவு 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஃபித்ரா வரவு செலவு 2012

அல்லாஹு அக்பர்... இந்த வருட மொத்த வரவு ரூபாய் 72,62,733/- (எழுபத்தி இரண்டு இலட்சத்து அறுபத்தி இரண்டாயிரத்து எழுநூற்றி முப்பத்தி மூன்று மட்டும்).

ஒவ்வொரு வருடமும் மக்கள் இந்த ஜமாஅத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை பறைசாற்றும் விதமாக ஃபித்ரா தொகைகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.

புகழனைத்தும் புனிதன் அல்லாஹ் ஒருவனுக்கே!!

31 August 2012

கூத்தாநல்லூர் -தவ்ஹீத் மர்கஸ்- பெருநாள் தொழுகை 2012


கூத்தாநல்லூர் -தவ்ஹீத் மர்கஸ்- பெருநாள் தொழுகை

அன்பார்ந்த தாங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் பெருநாள் தொழுகை சிறப்பாக பள்ளி வாளகத்தில் நடைபெற்றது இதில் சுமார் ஆண்களும் பெண்களும் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். கூடுதலான கூட்டம் வந்ததால்பள்ளியின் உள்ளேயும் தொழுதனர்.                                                                                                                                                                                                      தலைவர்                                                                                                                                                                                  கூத்தாநல்லூர் -தவ்ஹீத் ஜமாத்














கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் பித்ரா வினியோகம் போட்டோ‏


அன்பார்ந்த தாங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
 அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் பித்ரு சதக்கா 362 நபர்களுக்கு கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் மூலம் வினியோகம் செய்யப்பட்டது.
                                                                                                                பித்ரா விபரம்:-
பிறை -29 அன்று பித்ரா வினியோகம் செய்யப்பட்டது
                                                                                                  பித்ரா பையின் மதிப்பு ரூபாய் ;252.00

இதில் பயன் பெற்ற நபர்கள்   :362 குடும்பத்தினர். இத்துடன் போட்டோ இணைத்து உள்ளோமபார்ந்த தாங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் பித்ரு சதக்கா 362 நபர்களுக்கு கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் மூலம் வினியோகம் செய்யப்பட்டது.





















                                                                                                               

24 July 2012

கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ் இஃப்தார் போட்டா

அல்லாஹ்வின் திருப்பெயரால் 
அன்பர்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
புகழ் அனைத்தும் இறைவனைக்கே .......கடந்த ஆண்டு ரமாலனில் பொது மக்களுக்கு கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளில் சுமார் 200 நபர்கள் பயன்பட்டனர்.என்பதை தெரிவித்து கொள்கிறோம்........
கடந்த ஆண்டு போல் இன்ஷாஅல்லாஹ்  தவ்ஹீத்  பள்ளி வாசலில் இவ்வாண்டும் அதனை தொடர்ந்து.......
பொதுமக்களுக்கு கஞ்சிவினியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளுக்கு கூடுதலான மக்கள் வருவார்கள் என எதிர் பார்கிறோம் மேலும் இதற்க்கான செலவு ரூபாய் 4000/. இக்கால விலைக்கு ஏற்ப இத்தொகை நிர்ணயம் செய்துயுள்ளோம்.   இதற்ககான தொகையை அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கிகிறோம். இதற்க்கான கூலியை அல்லாஹ் வழங்குவனாக  ஆமின்........இத்தொகையில் மீதம் இருக்குமானால் அதனை பள்ளிவாசல்க்கு பயன்படுத்து கொள்ளப்படும்.என தெரிவித்து கொள்கிறோம் இந்த இ மெயில் அனைவருக்கும் அனுப்பும்படி கேட்டு கொள்கிறோம். 
 
                                                                                                                                                                                               கூத்தாநல்லுர்  தவ்ஹுத் பள்ளிவசால்


                                                                                                                                                                                                                                                                                            9659739559

19 July 2012

ரமளான் நோட்டீஸ்

கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஜ்


                                                                                                                                          அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிக நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்
நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) , நுல்: முஸ்லிம் (2119)
ரமழான் மாத நோன்பு எனக்குறியது அதற்கு நனே கூலி கொடுக்கிறேன் என்று இறைவன் கூறுகிறான் இந்த மாத்த்தில் நாம் தீய பேச்சுக்கள் பேசுவதை விட்டும் நம்மை பாதுக்காத்துக் கொள்ள வேண்டும்.
யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)


அருள் வாயல்கள் திறக்கப் படும் மாதம்.
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898),முஸ்லிம் (1956)
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899),முஸ்லிம் (1957)
நம்மை பாவங்களில் இருந்து காப்பாற்றி நன்மையை மாத்திரம் செய்வதற்று இந்த மாதம் தூண்டுவதால் தான் இந்த செய்திகளை நபியவர்கள் சொல்கிறார்கள்.
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான்கள் விளங்கிடப் படும் மாதம் இது இந்த மாதத்தில் அதிகமாக நன்மைகளை செய்வதில் நாம் அதிகம் கவணம் செலுத்த வேண்டும்.

அன்பர்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
புகழ் அனைத்தும் இறைவனைக்கே .......கடந்த ஆண்டு ரமாலனில் பொது மக்களுக்கு கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளில் சுமார்
250 நபர்கள் பயன்பட்டனர்.என்பதை தெரிவித்து கொள்கிறோம்........
கடந்த ஆண்டு போல் இன்ஷாஅல்லாஹ் தவ்ஹீத் பள்ளி வாசலில் இவ்வாண்டும் அதனை தொடர்ந்து.......பொதுமக்களுக்கு கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளுக்கு கூடுதலான மக்கள் வருவார்கள் என எதிர் பார்கிறோம் மேலும் இதற்க்கான செலவு ரூபாய் 4000/=
இக்கால விலைக்கு ஏற்ப இத்தொகை நிர்ணயம் செய்துயுள்ளோம். இதற்ககான தொகையை அனுப்பி தரும்படி கேட்டுக்கொள்கிகிறோம். இதற்க்கான கூலியை அல்லாஹ் வழங்குவனாக ஆமின்........இத்தொகையில் மீதம் இருக்குமானால் அதனை பள்ளிவாசலுக்கு பயன்படுத்தி கொள்ளப்படும்.என தெரிவித்து கொள்கிறோம் இந்த இ மெயில் அனைவருக்கும் அனுப்பும்படி கேட்டு கொள்கிறோம்.
                                                                                                                                                                                                                                                          தலைவர்.
                                                                                                                                                                                                                           கூத்தாநல்லுர் தவ்ஹுத் பள்ளிவசால்
                                                                       
                                                                  தொடர்புக்கு  9659739559