அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173
26 January 2013
இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா - 23/01/2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக நமதூரில் ரபியுல் அவ்வல் மாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத பித்அத்தாக நடக்கும் மீலாது விழாவை புறக்கனிக்குமாறும் அதற்கும் இஸ்லாத்திறக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆனித்தரமாகவும் ஆதாரப்பூர்வமாகும் விளக்கி 4 பக்கத்தில் நோட்டீஸாக நமதூரில் உள்ள அனைத்து வீட்டிற்கும் அதாவது 1000நோட்டீஸ்அச்சு செய்து வினியோகம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
21/01/2013 அன்று கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் இஸ்லாத்தை ஏற்ற டி. அன்பழகன்
கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் இஸ்லாத்தை ஏற்ற டி. அன்பழகன்.
தேதி - 21/01/13
கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் இன்று 21/01/2013 காலை 11.00 மனிக்கு டி.அன்பழகன் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தார் அவருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தனிக்கை குழு உறுப்பினர் சகோ. தஃவ்பீக் மற்றும் நமது கிளை நிர்வாகிகள் தூய இஸ்லாத்தை பற்றி அவருக்கு விளக்கம் கொடுத்து அவருக்கு அப்துல்லாஹ் என்று பெயர் வைக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். மேலும் இச்சகோதரருக்கு குர்ஆன் மொழிபெயர்ப்பும் மற்றும் தொழுகை சம்பந்தமான புத்தகம் வழங்கப்பட்டது.
“அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்”
(அல்குர்ஆன் 110 : 1,2,3)
20/01/2013 அன்று புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது
20/01/2013
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் 20/01/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த பொதுக்குழுவில் அல்லாஹ்வின் பேரருளாள் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது,
புதிய நிர்வாகிகள்
தலைவர்
|
:
|
K.A. அப்துல் நசீர் (9750276003)
|
துனை தலைவர்
|
:
|
A. நைனா முகமது (9965275764)
|
செயலாளர்
|
:
|
S.A. பைசல் கான் (7502816980)
|
துனை செயலாளர் 1
|
:
|
S.H. நூர் முஹம்மது(ஆரீப்)(9942212280)
|
துனை செயலாளர் 2
|
:
|
S.M.A. அக்பர் அலி (8508150172)
|
பொருளாளர்
|
:
|
S.S. இஸ்மத் பாட்சா (9943742778)
|
செயற்குழு உறுப்பினர்கள்
| ||
1- M. முஹம்மது அலி (9659739599)
| ||
2- A. சாஹீல் ஹமீது (9865356480)
| ||
3- V.M.முஹம்மது காசிம் (9566234766)
| ||
4- த.ப. செய்யது அஹமது (9865558632)
| ||
செயற்குழு உறுப்பினர்களை தேவைப்பட்டால் அதிகமாக்க மாவட்ட நிர்வாகம் கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத்துக்கு அதிகாரம் அளித்துள்ளது.
மாணவரனி ஒருங்கினைப்பு குழு
1- I.ரஹ்மத்துல்லாஹ் (9842626261)
|
2- T.S.A.இத்ரீஸ் (9942826871)
|
3- A.A. முஹம்மது சர்புதீன் (9894188568)
|
இந்த நிர்வாகம் சிறப்பாக இயங்க அல்லாஹ்விடம் துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கூத்தாநல்லூர்
09/01/2013 அன்று நடந்த மருத்துவ உதவி
மருத்துவ உதவி
தேதி - 09.01.2013
கூத்தாநல்லூர் சேர்ந்த அணீஸ் பாத்திமா என்ற சகோதரின் மகன் அவர்களின் விபத்தின் காரணமாக அவரின் வீட்டிலேய சந்தித்து சிகிச்சைக்காக ரூ2000/= கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் மூலம் இத்தொகை வழுங்கப்பட்டது.
விபரம்:-
உதவி தொகை கொடுத்த தேதி:9-01-2013
உதவி தொகை ரூ.2000/=
உதவி தொகை பெற்றவர்:அணீஸ் பாத்திமா மகனுக்காக……
06/01/2013 அன்று நடந்த பெண்கள் பயான்
பெண்கள் பயான்
தேதி - 06-01-2013
கூத்தாநல்லூர் தவ்ஹீத் பள்ளிவாசலில் பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரிகள் தாய்மார்க்ள் கலந்து கொண்டனர்.அஸருக்கு பின் 4.30 மணியளவில் பயான் துவக்கி 5.45மணிக்கு நிறைவுப்பெற்றது .சகோதரி நபிஷா ஆலிமா அவர்கள் தொழுகையின் அவசியமும் எப்படி தொழுகை வேண்டும் என்று தொழுகும் முறையும் செய்தும் காட்டினார் புகழ் அனைத்தும் இறைவனுக்கே….
ஜீம் ஆ நோட்டீஸ் - தேதி - 04.01.2013
கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ் நோட்டீஸ் வினியோகம்
தேதி 04-01-2013
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இஸ்லாம் கூறும் தீர்வு என்ற தலைப்பின்கீழ் இக்காலத்திற்க்கும் எவ்வாறு இஸ்லாம் கூறும் செய்தி பொருந்துகிறது என்பதை இந்நோட்டிஸ் ஜீம்மாவில் வினியோகம் செய்யப்பட்டது அதோடு மட்டும் அல்லாமல் மாற்றுமத சகோதிரிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது
01/01/2013 அன்று நடந்த மாற்றுமத தாவா
மாற்றுமத தாவா
தேதி 01/01/2013
திருவாரூர் மாவட்ட ஆட்சியளார் அலுவலகத்தில் பணி புரியும் பாஸ்கர் நீண்ட காலமாக குரஆன் வாங்கிப் படிக்க ஆவலோடு இருந்த்தாக கூறினார் இலவச குரஆன் வழுங்குவதாக போர்டை பார்த்து நம்மை தொடர்பு கொண்டார் அவருக்கு தமிழ் குர்ஆனும்,இஸ்லாம் சம்மந்தமாக் எந்ச சந்தேகம் மேலும் புத்தகங்கள் தேவைப்பட்டால் நாங்கள் செய்ய தாயராக உள்ளோம் என அவரிடம் சொல்லி அவருக்கு தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)



























