தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக நமதூரில் ரபியுல் அவ்வல் மாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத பித்அத்தாக நடக்கும் மீலாது விழாவை புறக்கனிக்குமாறும் அதற்கும் இஸ்லாத்திறக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆனித்தரமாகவும் ஆதாரப்பூர்வமாகும் விளக்கி 4 பக்கத்தில் நோட்டீஸாக நமதூரில் உள்ள அனைத்து வீட்டிற்கும் அதாவது 1000நோட்டீஸ்அச்சு செய்து வினியோகம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment