மாற்றுமத தாவா
தேதி 01/01/2013
திருவாரூர் மாவட்ட ஆட்சியளார் அலுவலகத்தில் பணி புரியும் பாஸ்கர் நீண்ட காலமாக குரஆன் வாங்கிப் படிக்க ஆவலோடு இருந்த்தாக கூறினார் இலவச குரஆன் வழுங்குவதாக போர்டை பார்த்து நம்மை தொடர்பு கொண்டார் அவருக்கு தமிழ் குர்ஆனும்,இஸ்லாம் சம்மந்தமாக் எந்ச சந்தேகம் மேலும் புத்தகங்கள் தேவைப்பட்டால் நாங்கள் செய்ய தாயராக உள்ளோம் என அவரிடம் சொல்லி அவருக்கு தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment