20/01/2013
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் 20/01/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த பொதுக்குழுவில் அல்லாஹ்வின் பேரருளாள் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது,
புதிய நிர்வாகிகள்
தலைவர்
|
:
|
K.A. அப்துல் நசீர் (9750276003)
|
துனை தலைவர்
|
:
|
A. நைனா முகமது (9965275764)
|
செயலாளர்
|
:
|
S.A. பைசல் கான் (7502816980)
|
துனை செயலாளர் 1
|
:
|
S.H. நூர் முஹம்மது(ஆரீப்)(9942212280)
|
துனை செயலாளர் 2
|
:
|
S.M.A. அக்பர் அலி (8508150172)
|
பொருளாளர்
|
:
|
S.S. இஸ்மத் பாட்சா (9943742778)
|
செயற்குழு உறுப்பினர்கள்
| ||
1- M. முஹம்மது அலி (9659739599)
| ||
2- A. சாஹீல் ஹமீது (9865356480)
| ||
3- V.M.முஹம்மது காசிம் (9566234766)
| ||
4- த.ப. செய்யது அஹமது (9865558632)
|
செயற்குழு உறுப்பினர்களை தேவைப்பட்டால் அதிகமாக்க மாவட்ட நிர்வாகம் கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத்துக்கு அதிகாரம் அளித்துள்ளது.
மாணவரனி ஒருங்கினைப்பு குழு
1- I.ரஹ்மத்துல்லாஹ் (9842626261)
|
2- T.S.A.இத்ரீஸ் (9942826871)
|
3- A.A. முஹம்மது சர்புதீன் (9894188568)
|
இந்த நிர்வாகம் சிறப்பாக இயங்க அல்லாஹ்விடம் துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கூத்தாநல்லூர்
2 comments:
கூத்தாநல்லூர் தவ்ஹீத் நிர்வாகி ஒருவர் அடிக்கடி தப்பு தவறாக பேசிவிட்டு பிறகு மன்னிப்பு கேட்கிறார். அது மட்டுமில்லாமல் குடும்பத்தில் குழப்பம் உண்டாக்குகிறார் . தற்போது அதிகமாக பொய் சொல்லவும் செய்கிறார். குறிப்பாக அவர் சண்டை இடுவது பெண்களிடம்தான், ஆண்களிடம் சண்டை இட திராணி இல்லாதவர். அடுத்தவரின் பிள்ளைகளை என்னவேண்டுமானாலும் பேசுவார், ஆனால் தன் பிள்ளையை பற்றி பேசினால் ஓவென கூக்குரல் விடுவார், அவர் யார் என்று உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? அவர் ஒருவரால் ஒட்டு மொத்த தவ்ஹீத் அமைப்புக்கு அவமானம் ஏற்படுகிறது. உங்களின் கருத்து என்ன
அஸ்ஸலாமு அலைக்கும்
முதலில் குற்றச்சாட்டை வைக்கும்போது முகத்தை காட்டி நேராக குற்றச்சாட்டை வைக்கவும், முக மூடி அனிந்துகொண்டு குற்றம்சாட்டுவது அறிவிலித்தனமாகவும் ஈனத்தனமாகவும் இருக்கிறது,நீங்கள் யார் மீது வேண்டும் என்றாலும் குற்றம்சாட்டலாம் ஆனால் நேரடியாக நிர்வாகத்தை தொடர்புகொளளவேண்டும் சும்மா இனையதளத்தில் குற்றம்சாட்டுவது ஒரு கோழைத்தனமான செயல்,இந்த குற்றச்சாட்டை வன்மையாக கன்டிக்கிறோம், நேரடியாக நிர்வாகத்தை அனுகவும்.
Post a Comment