பெண்கள் பயான்
தேதி - 06-01-2013
கூத்தாநல்லூர் தவ்ஹீத் பள்ளிவாசலில் பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரிகள் தாய்மார்க்ள் கலந்து கொண்டனர்.அஸருக்கு பின் 4.30 மணியளவில் பயான் துவக்கி 5.45மணிக்கு நிறைவுப்பெற்றது .சகோதரி நபிஷா ஆலிமா அவர்கள் தொழுகையின் அவசியமும் எப்படி தொழுகை வேண்டும் என்று தொழுகும் முறையும் செய்தும் காட்டினார் புகழ் அனைத்தும் இறைவனுக்கே….
No comments:
Post a Comment