விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்ய கோரி மனு
தேதி - 31/01/2013
இன்று 31/01/2013 வியாழன் காலை சுமார் 11.20 மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் விஸ்வரூபம் திரைப்படத்தை நிரந்திர தடை செய்ய கோரி மனு கொடுக்கப்பட்டது கூத்தாநல்லூர் கிளை சார்பாக நிர்வாகிகளும் இதில் கலந்துகொன்டனர், திருவாரூர் மாவட்ட நிர்வகளுடன் இம்மனு மாவட்ட ஆட்சியாளரிடம் அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment