மாணவர்களுக்கான தர்பியா
தேதி 27-1-2013
கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் அரசு விடுமுறையை மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 27/01/2013 அன்று மாணவர்களுக்கான தொழுகை பற்றி பயான் நடத்தி அதை பற்றிய செய்முறை பயிற்சியும் இமாம் எஸ். காதர் அவர்களால் சொல்லிக்கொடுக்கப்பட்டது, இந்த பயானையும் தொழுகைக்கான பயிற்சியையும் விளக்கம் பெற்று மாணவர்கள் பயன்பெற்றனர்.மாணவர்களுக்கு தொழுகைக்கான விளக்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது இது போன்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடந்துவர துஆ செய்யவும்.
நிகழ்ச்சியின் புகைப்படம் இனைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment