இஸ்லாமிய சட்டமே தீர்வு! மாபெரும் பொதுக்கூட்டம்............! !
ரிசானா விகாரத்தில் கருத்து சொன்ன கலைஞர், நக்கீரன், ஆனந்தவிகடன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரின் வரட்டு வாதங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் மற்றும் விஸ்வரூபம் திரைப்படம் அடுத்த கட்டம் என்ன என்பதை விளக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்
உரை :- பி.ஜைனுல் ஆபீதின், கோவை.ரஹ்மத்துல்லாஹ்
நேரம் : 27.01.13 - இரவு 7மணி (இன்ஷா அல்லாஹ்)
இடம் : மண்ணடி தம்புச் செட்டித்தெரு, சென்னை
முஸ்லிம் சமுதாயத்தை கலாச்சார தீவிரவாதி என்று கொக்கரித்த ஆபாச தீவிரவாதிக்கு மரண அடி கொடுக்க உணர்வுள்ள சமுதாயமே அலை அலையாய் ஆர்ப்பரித்து வாரீர்......
அழைக்கிறது :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

No comments:
Post a Comment