விஸ்வரூபம் தடை நீங்கினாலும்
தியேட்டரில் ஓட்ட முடியாது - நாட்டிலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் விஸ்வரூபம்
எடுப்பார்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை...........!!
இது குறித்து தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில தலைவர் பிஜே அவர்கள் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி.
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை நீக்கம் செய்யப்பட்டாலும் அதை திரையரங்குகளில் ஓடவிடமாட்டோம்
ஒருவேளை விஸ்வரூபம் தடையை மீறி படம் வெளியானால் அதை தடுக்கும் பணியில் ஈடுபடுவோம் எனவும், இஸ்லாமியர்களை மிக மோசமாக விமர்சனம் செய்துள்ள இந்த படத்தை பார்த்து உறுதி செய்த பிறகு தான் இந்த முடிவு எடுக்கப் பட்டது என்று விளக்கமளித்தார்.

தொலைகாட்சி பேட்டியின் வீடியோ லிங்க்
http://www.dailymotion.com/video/xx0406_y-y-yy-yy-yy-yyy-y-y-yy-y-y-yy-y-tntj-y-y-y-yy-yy-y-y-yyy-yy-y-y-y-y_news#.UQPMyB1wo9U
No comments:
Post a Comment